Saturday, December 4, 2010

இலங்கை வடிவேலு

ரோஹித அபேகுணவர்த்தன: வாங்க வாங்க அண்ணே... மாலைதான் ஆர்டர் பண்ணினேன் பூக்கடைகாரன்  முன் யோசனையா மலர் வலையம் போல பண்ணிட்டான்..கோவிச்சுக்காதீங்க...

மகிந்த ராஜ பக்‌ஷே : எல்லாம் ஒரு முடிவோடதான் இருதிருக்கீங்க போல (மனதுக்குள்: வடிவேலு கணக்கா ஆக்கிட்டாங்களே)

விமல் வீரவன்ஸ: அண்ணன் எத்தன தடவ அடிச்சாலும்(மாணம் கெடுத்தாலும்) தாங்கறார்ய்யா...

Thursday, July 1, 2010

வைச்சுபுட்டாங்கய்யா உனக்கு ஆப்பு

சென்னை: முதல்வர் கருணாநிதி [^]யும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை:

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை தலைவரின் இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

ஐநா சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு நுழைவிசைவு தருவதை இலங்கை அரசு தனது இயல்பிற்கு ஏற்ப மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபக்சே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக் கூடாது.

பான் கி மூன் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா [^] மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால், இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்சேவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக் கொணரும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப் புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் [^] இருக்கப் போவதாக அறிவித்தார்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி. கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

மக்கள் முதல்வரை நம்பினார்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் நம்பினார்கள். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் [^] முதல்வரின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!

நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும் என சர்வதேச சட்டம் கூறுகிறது.

போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் முதல்வர்.

ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான்.

எனவே, இலங்கைக்கு ஐ.நா. குழுவினர் வரும்போது அதிமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி கருணாநிதி குறித்து புகார் தரப்படும். கருணாநிதி போர்க்குற்றம் இழைத்துள்ளார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்போம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நன்றி :http://thatstamil.oneindia.in

Wednesday, June 9, 2010

விரும்புங்கள்! அடைவீர்கள்!

உங்கள் ஆழ்மனம் எதை விரும்புகிறதோ அதை அடைவதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஈடுபட்டிருப்பது ஒரு துறையாக இருக்கும். ஆனால் உள்ளம் விரும்புவது வேறு துறையாக இருக்கும்.
மெல்ல மெல்ல நீங்கள் விரும்புவதை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.நாம் மனப்பூர்வமாய் எதை விரும்புகிறோமோ அதைத்தான் நம்மால் சிறப்பாக செய்யமுடியும்.
மற்றபடி காலத்தின் கட்டாயத்திற்காகவும். பொருளாதார தேவைக்காகவும் ஈடுபாடு இல்லாத துறையில் நம்மை இருத்தி வைப்பதென்பது இரண்டு துரோகம் செய்வதற்க்கு சமம்.
ஆம், ஒன்று நாமே நமக்கு இழைக்கும் துரோகம்.அடுத்தது செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு செய்யும் துரோகம்.
என்னதான் நேரத்திற்க்கு கட்டுபட்டு கடமையைச் செய்கிறேன் என்று சமாதானம் சொன்னாலும், ஈடுபாடு இல்லாமல் செய்த சமையல் ருசியில்லாமல் இருப்பதைப் போல்தான் ஆழ்மன விருப்பமின்றி நாம் செய்யும் வேலையும் தரமில்லாமல் இருக்கும்.வெளிபடுத்த முடியாத ஏக்கத்தோடும். வெளிக்காட்டாத துக்கத்தோடும் வாழ்வது வாழ்க்கையாகுமா?
இதனால்தான் பலரும் “எப்படி இருக்கிறீர்கள்?” என்றால் “ ஏதோ இருக்கிறேன் ” என்கிறார்கள். அந்த ‘இருக்கிறேன்’ என்ற பதிலில் எத்தைனையோ பொருள் அடங்கியுள்ள்து.மேலோட்டமான ஆசைகளுக்கும் ஆழ்மன ஆசைகளுக்கும் இடையேயான வித்தியாசங்களை முதலில் உணர வேண்டும்.
‘இப்படி செய்யவேண்டும் என்று நினைத்தேன் ‘ ‘அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேன் . என்று பலரும் நம்மிடம் பேசுவதை பார்க்கலாம். ஆனால் ஏதோ சில காரணங்களை கூறி அவற்றால் அப்படி செய்ய முடியவில்லை என்று அவர்களே அதற்கு விளக்கமும் சொல்லுவார்கள்.
உண்மையில் அவர்கள் கூறுவதெல்லாம் அவர்களின் மேலோட்டமான ஆசைகளே. அவை ஆழ்மன ஆசைகளல்ல.அப்படியிருந்திருந்தால் எப்பாடுபட்டாவது அதை அடைந்திருப்பார்கள்.
ஏதோ ஒன்றில் அல்லது சிலவற்றில் தனக்குத் தெரிந்த ஒருவர் வெற்றி பெற்றுவிட்டால் தானும் அப்படி வந்திருக்கலாம் என்று இயல்பாக எழும் எண்ணம்தான் அது.
தான் அடைய முடியாத ஒன்றிற்கு சூழலை ஒருவர் காரணம் காட்டுகிறார் என்றால் ஒன்று அது அவர் சக்தி எல்லைக்கு அப்பாற்பட்டதாய் இருக்கும்.இரணடு அதை அடைவதற்க்கு வேறெதையும் இழக்க தயாராயில்லை. மூன்று கிடைக்கும் வரை முற்சி செய்யவில்லை. அனைத்திற்க்கும் மேலாக அது அவருடைய ஆழ்மன விருப்பம் இல்லை.
ஒரு இலட்சியத்தை மனதில் வரித்துக் கொண்டால் அதை அடையும் வரை போராடியே ஆக வேண்டும்.
“ சிறு துன்பத்திற்காக அஞ்சி இலட்சியத்தைக் கைவிட்ட மனிதன், தானே பெரும் துன்பத்தை தழுவிக் கொள்ளுகிறான்”. என்கிறார் அறிஞர் வில்லியம் பிளேக்.
ஒருவழியில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் மற்றொரு வழியில் முயற்சி செய்வதுதானே வளர்ச்சியின் வரலாறு.
சர்.சி.வி. இராமன் - தன்னுடைய அயராத முயற்சிகளின் விளைவால் அற்புதக் கண்டுபிடிப்பை நிகழ்த்தி நம் நாட்டிற்கு நோபல் பரிசை பெற்றுத் தந்த விஞ்ஞானி. இராமன் அவர்கள் கல்லூரியில் பயிலும் போது அப்பாராவ் என்கின்ற அவருடைய நண்பர் ஒளியைப் பற்றிய ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தார்.அப்பாராவின் ஆரய்ச்சியில் அவருக்கே புரியாத புதிர்களும், தவறுகளும் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. ஆனால் சி.வி.இராமனிடம் அச்சிக்கல்களை கூறியதும் மிக எளிமையான முறையில் தீர்த்து வைத்தார்.
தன்னுடைய முடிவுகளை தான் மேற் கொண்ட முறையை இன்னும் செம்மை படுத்தவிரும்பிய இராமன் தன்னுடைய பேராசிரியரிடம் அக் கட்டுரையை கொடுத்து திருத்தித் தருமாறு கூறினார்.தன்னை விட தன் மாணவன் அறிவாளியாக் இருப்பதை பொருக்காத பேராசிரியர் அக்கட்டுரையை திருத்தி தராமல் காலங்கடத்தினார்.
அதனை அறிந்துகொணட இராமன் அக் கட்டுரையை வாங்கி அமெரிக்க நாட்டிருந்து வெளிவரும் அறிவியல் இதழுக்கு அதனை அனுப்பி வைத்தார். மிகசிறப்பாக இருந்த அக்கட்டுரையைப் பாரட்டி வெளியிட்டது அப் பத்திரிக்கை.
ஒரு பாதை சரிபடாத போது மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.

நமது நம்பிக்கை பத்திரிக்கையில் :- ருக்குமணி பன்னீர்செல்வம்

Monday, February 1, 2010

தமிழ்நாட்டில் ரௌடிகள் கிடையாது

தமிழ்நாட்டில்
ரௌடிகள்
கிடையாது
நாங்கதான்
ரௌடிகள்
எல்லாரையும்
அரசியல்வாதிகள்
ஆகிட்டோமில்ல 

Saturday, January 23, 2010

கூகுள் தேடலில் தழிழ் தொடர்ந்து முன்னிலை


கூகுள் தேடுதலில் தமிழ் தொடர்ந்து முன்னிலை... சிங்களம்...சும்மா ஒரு ஒப்ப்பீட்டுக்காக..... மலைக்கும் மடுவுக்கும் உள்ள  வேறுபாடு தெரியவேண்டும் என்பதற்க்காக்...

நீங்களும் முயற்ச்சித்து பாருங்களேன்

Friday, January 22, 2010

சிங்களன் மனித இனமா...? மிருக இனமா?

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் ஓர் அரசன் இருந்தான். இவன் கலிங்க நாட்டு அரசனின் மகளை மணந்தான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு உரிய வயது வந்ததும் பூப்பெய்தினாள்.
  இளவரசி பருவமுற்றதும் சோதிடர்கள் கொண்டு அந்நாளைக் கணக்கிட்டு அவளுக்கு எந்த நாட்டு இளவரசன் கணவனாக அமைவான்; கல்வி, கேள்விகளில், வீரத்தில் அவனது தேர்ச்சி என்னவாக இருக்கும் என்று கணிக்க முற்பட்டனர். யாருக்கும் ஒழுங்கான விடை கிடைக்கவில்லை. எல்லாருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்- "இளவரசி மிகுந்த காமவெறி கொண்டவளாயிருப்பாள். மிருகராஜனைக் கூடுவாள்' என்று தலைமைச் சோதிடர் கூறினார். ( __வைச்சான்யா ஆப்பு__) ஒழுக்கக் குறைவானதாக, அவமானமடையத்தக்கதாக இருந்தபோதிலும் மன்னனிடம் உண்மையைச் சொல்வதே முறை என்று அவன்முன் தங்களது கணிப்பை எடுத்து வைத்தார்கள்.
  "இளவரசி காம இச்சை மிகுந்து சிங்கத்துடன் உறவு கொள்வாள்' என்ற செய்தி கேட்ட வங்க மன்னன் அதிர்ச்சிக்காளானான். இதனால் வெறுப்பும் அவமானமும் அடைந்த மன்னன் தன் மகள் எப்படியோ போகட்டும் என்று விதிப்படி விட்டுவிட்டு அமைதியானான்.
  இளவரசியின் நலனில் ஆர்வமற்றவனாக அவளது திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாதவனாக இருந்தான். அதுமட்டுமன்றி, அவளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காது அவள் போக்கில் விட்டுவிட்டான். சுதந்திர வாழ்வின் சுகத்தை விரும்பியவளாக தன்னந்தனியே அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள் இளவரசி. மகதநாட்டுக்குச்( மகத நாடு வரைபடம்  சிங்கம் இந்தியால மேற்க்கில் உள்ள குஜராத் கிர் காடுகல மட்டும்தான் இருக்கு அது எப்படி கிழ்க்கு பகுதியான் வங்கத்துக்கு போச்சி) சென்று கொண்டிருந்த நாடோடிக் கும்பலுடன் அவர்கள் அறியாத விதத்தில் சேர்ந்து கொண்டாள்.
  அடர்ந்த கானகத்தை நாடோடிக் கும்பல் கடந்து கொண்டிருந்தது. பயங்கரமான சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டு நாடோடிக் கும்பலைத் தாக்கியது. சிங்கத்திற்குப் பயந்து அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இளவரசி மட்டும் சிங்கம் சென்ற பாதையில் சென்றாள்.
  தனது எதிர்காலம் பற்றிச் சோதிடர்கள் கூறியது இப்போது அவள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் கூற்றுக்கு ஏற்பவே தான் வந்த நாடோடிக் கும்பலைச் சிங்கம் தாக்கியதை உணர்ந்தாள். தான் கூட வேண்டிய சிங்கம் இதுவே என்றும் நினைத்தாள். இந்த உறுதியுடன்தான் சிங்கத்தின் பாதச்சுவட்டைப் பின்பற்றி அதன் குகையை நோக்கி நடக்கலானாள்.
  வழியில் சிங்கமோ உண்ட மயக்கத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. இளவரசி சிங்கத்தின் எதிரே வந்ததும் அது காமம் மிகக்கொண்டு வாலை ஆட்டியது.(காமம் வந்தா வாலையா ஆட்டுவாங்...?) இளவரசி சிறிதும் பயப்படாமல் அதன் அருகே சென்று உடலைத் தட்டிக் கொடுத்தாள். தன்னை உடன் அழைத்துத் செல்லுமாறும் வேண்டினாள்.( சரியான கேடியா இருப்பா போல)

  ஏற்கெனவே இளவரசியைப் பார்த்த மாத்திரத்திலேயே காமம் மிகுந்திருந்த சிங்கம், அவளைத் தன் முதுகுமீது அமர்த்திக் கொண்டு தனது குகையை நோக்கிச் சென்றது.
  குகையை வந்தடைந்ததும் இரவு பகல் பாராது சிங்கமும் இளவரசியும் கூடி மகிழ்ந்தார்கள்.(சிங்கத்தால் மனிதனை புணர முடியுமா? சிங்கம் இயல்பாக பெண்சிங்கத்தை புணரும் போது அது பெண் சிங்கத்தின் புடனியை நன்றாக கவ்வி கொள்ளும்.. அப்ப்டி கவ்வி கொண்டு அந்த இளவரசியை புணர்ந்திருந்தால் அவள் அப்போதே இறந்திருப்பாள். சான்று) சிங்கத்தினது கூடலின் விளைவாக இளவரசி கருவுற்றாள். ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஆண் குழந்தைக்கு சிங்கபாகு என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லிஎன்றும் பெயரிட்டாள். மகன் சிங்கபாகுவின் கைகளும் பாதங்களும் சிங்கத்தினுடையதைப் போல் அமைந்திருந்தன ( அனிமேஷனா?).
  சிங்கபாகுவிற்கு பதினாறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம் கேட்டான். அவன் கேட்டது இதுதான்:
  ""அம்மா, நீயும் அப்பாவும் பெருத்த வித்தியாசத்துடன் இருக்கிறீர்களே. இது எப்படி நிகழ்ந்தது?''
  இளவரசி அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். சிங்கபாகு, ""நாம் இந்தக் குகையை விட்டு ஏன் போய்விடக் கூடாது?'' என்றான்.
  ""போய்விடலாம். எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் இந்தக் குகையின் வாயிலை உன் தந்தை பலமான பாறையினால் மூடி இருக்கிறாரே!'' என்றாள்.
  இது கேட்டதும் சிங்கபாகு தன் பலம் முழுவதும் செலுத்தி, குகையின் வாயிலை அடைத்துக் கொண்டிருக்கும் கல்லை நகர்த்தி, அதைத் தன் முதுகில் ஐம்பது யோசனை தூரம் சென்று எறிந்துவிட்டு வந்தான். பிறகு தன் தாயை ஒரு தோளிலும், தங்கையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தவாறு வெளியே வந்தான்.
  இளவரசியின் யோசனைப்படி இலைத்தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு காட்டை விட்டு வெளியே வந்தனர். ஒரு மரத்தினடியில் படைவீரன் ஒருவன் இளைப்பாறிக்கொண்டிருந்தான். அவன் இளவரசியின் மாமன் மகனும், வங்க அரசனின் படையில் ஒரு தலைவனாகவும் விளங்குபவன் என்பதை இளவரசி கண்டுகொண்டாள்.
  சத்தம் கேட்டு கண்விழித்த படைத்தலைவன் இவர்களைப் பார்த்து யாரென்று விசாரித்தான். இளவரசி தனது வரலாற்றை அவனிடம் கூறினாள். படைத்தலைவன் மிகுந்த மகிழ்ச்சியுற்று இளவரசியையும் அவளது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான். பறையறிவித்து அவளை தனது மனைவியாக்கிக் கொண்டதாகவும் அறிவித்தான்.( இரண்டாவது புருசனா?)

  இளவரசியும் தனது முன்னாள் கணவனான சிங்கத்தை மறந்து தனது புதிய கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.
  காட்டில் இரை தேடப் போயிருந்த சிங்கம் குகைக்கு வந்ததும் தனது பிள்ளைகளையும் மனைவியையும் காணாமல் எல்லையோரக் கிராமங்களுக்குச் சென்று கோபத்தில் போவோர் வருவோர் எல்லாரையும் தாக்கியது.
  ""சிங்கம் எங்களைத் தாக்குகிறது; எங்களை அதனிடமிருந்து காக்க வேண்டும்'' என்று குடிமக்கள் மன்னனிடம் முறையிட்டனர்.
  தன்னிடமுள்ளவர்களில் சிங்கத்தின் கொட்டத்தை அடக்கும் நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. பரிசுத் தொகையை யானை முதுகில் வைத்து, ""சிங்கத்தைப் பிடித்து, சிங்கத்தைக் கொல்பவர்கள் இந்தத் தொகையை அடையலாம்'' என்று முரசு கொட்ட வைத்தான் அரசன்.
  படை வீரர்களிலும் பொதுமக்களிலும் யாரும் முன் வராத நிலையில், பரிசுத் தொகையைப் பன்மடங்கு கூட்டினான். இந்த நிலையில் சிங்கபாகு தானே சிங்கத்தின் கொட்டத்தை அடக்குவதாக அறிவித்தான். அத்துடன் தாய் தடுத்தும் கேளாது யானை முதுகின் மேலுள்ள பரிசுத்தொகையை எடுத்துக் கொண்டான். பொதுமக்கள் சிங்கபாகுவை அரசன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினர்.
  அரசனோ, ""சிங்கத்தைக் கொன்றால் என் ராஜ்ஜியத்தையே தரச் சித்தமாயிருக்கிறேன்'' என்றான்.
  சிங்கபாகு சிங்கத்தைத் தன் தந்தையென்றும் பாராமல் அதனை வீழ்த்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றான்.( காசுக்காக அப்பாவையே கொல்லற் மவன் )தூரத்தில் சிங்கபாகுவைக் கண்டதுமே தனது மைந்தன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் நெருங்கி வந்தது.(அப்பா(வி) சிங்கம்) சிங்கபாகுவோ தான் எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் அம்பு எய்து சிங்கத்தைக் கொல்ல முயன்றான். இரண்டு முறை முயன்றும் அம்பு சரியாகச் சிங்கம் மீது தைக்கவில்லை. மூன்றாவது முறையாக சிங்கபாகு எய்த அம்பு சிங்கத்தை வீழ்த்தியது.
  கொய்த தலையுடன் சிங்கபாகு அரண்மனையை நோக்கி வந்தான். பொதுமக்கள் அவனது தீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ராஜ்ஜியத்தைத் தருவேன் என்று கூறிய மன்னன் உயிருடன் இல்லை. இருப்பினும் இளவரசி மூலம் சிங்கபாகு மன்னனின் பேரன்தான் என்பதைப் பொதுமக்களும், மந்திரிமார்களும் அறிந்த காரணத்தால் சிங்கபாகுவை அரசனாக்க முயன்றார்கள். எல்லாருடைய விருப்பத்திற்கிணங்க அரசனாகப் பதவி ஏற்றுக்கொண்டு, பின் தனது தாயாரையும் அவளது புதிய கணவனையும் அழைத்து ராஜ்யத்தை அவர்கள் வசம் ஒப்படைத்தான்.
  தனது தங்கையை அழைத்துக்கொண்டு தான் வாழ்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றான். அங்கே தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான். தங்கையை (சிங்கவல்லியை) தனது மனைவி ஆக்கிக் கொண்டான்.( இது வேறயா?  ) இவர்களுக்குப் பதினாறு முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
  இந்த முப்பத்திரண்டு குழந்தைகளில் மூத்தவனுக்கு விஜயன் என்றும், இரண்டாமவனுக்கு சுமிதன் என்றும் பெயர்களிட்டார்கள். உரிய வயது வந்ததும் விஜயனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டினார்கள்.
  விஜயனின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெறுப்பைத் தந்தன.( பாட்டி ஒழுக்கமா இருந்திருதா...அப்பனும் அம்மாவும் incest ஆகமா ஒழுக்கமா இருந்திருதா...இவண் ஏன் தப்பா நடந்துக்க போறான்) பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக மன்னனிடம் சென்று, ""உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்'' என்று முறையிட்டனர்.
  சிங்கபாகு தனது மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை கலந்தான். அவர்களும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு சொன்னார்கள்.
  வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில்( விஜயன் வந்து தரையிரங்கிய காலகட்டத்துல அந்த தீவுக்கு பேரு ஈழ்ம் . சான்று தமிழ் விக்கி )  தாமிரபரணி என்னும் பகுதியில் கரையேறினார்கள்.
  அனைவரும் கரையேறியதும் விஜயனின் ஆட்களில் ஒருவன் தூரத்தில் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அத்தீவில் வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவள்.
  குவேனி அவர்களது பசியைப் போக்க விருந்து படைத்தாள். தன்னைப் பதினாறு வயதுப் பருவப் பெண்ணாக மாற்றிக் கொண்டாள். நானாவித ஆடையாபரணங்களைத் தன்மேல் அலங்கரிக்குமாறு மந்திர சக்தியால் செய்து கொண்டாள்.
  ஒரு மரத்தடியில் அழகிய வெண்கொற்றக் குறையுடன் கூடிய சிறந்த மஞ்சத்தைச் சிருஷ்டித்துக் கொண்டாள். சுற்றிலும் பாதுகாப்புக்கெனக் கூடாரம் ஒன்றையும் எழுப்பிக் கொண்டாள். விஜயனும் குவேனியின் அழகில் மயங்கி அவளை ஏற்றுக் கொண்டான். இன்பமாகப் பொழுதைக் கழித்தான்.
( ரொம்ப் காஞ்சி போயிருப்பான் போல)  குவேனியின் புத்திமதிப்படியே விஜயன் இயக்கராஜனுடைய உடைகளை அணிந்து கொண்டான். தாமிரபரணி என்னும் நகரத்தை ஏற்படுத்திக் கொண்டான். குவேனியையும் முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான்.
  ஆனாலும் அவன் தன்னை அரசனாக முடிசூட்டிக் கொள்ளவில்லை. உயர்குலப் பெண்ணொருத்தியை மணந்து அவளைப் பட்டமகிஷியாக்கிக் கொண்ட பிறகே தான் அரசனாக முடியும் என்று கருத்துக் கொண்டிருந்தான். அதனால் விஜயனின் மந்திரிமார்களில் சிலர் பாண்டிய நாடு சென்று அந்த மன்னனிடம் பெண் கேட்டார்கள்.
  பாண்டிய மன்னனும் தனது மகளை விஜயனுக்குத் தரச் சம்மதித்து, விஜயனின் நண்பர்களை மணந்து கொள்ளவும், தனது மகளுக்குத் துணையாக இருக்கவும் என்று நூறு பாண்டிய நாட்டுப் பெண்களையும் அனுப்பி வைத்தான்.
  ஒரு குறிப்பிட்ட தினத்தில் பாண்டிய நாட்டு இளவரசியை மணந்து கொண்டான் விஜயன். பின் குவேனியை தனது நாட்டை விட்டே துரத்துகிறான். ( அது தானே பிறவி புத்தி)குவேனியின் மூலம் பிறந்த ஒரு மகன், ஒரு மகளையும் கானகத்துக்குத் துரத்தியடிக்கிறான் விஜயன். இந்த விஜயனே முதல் சிங்கள மன்னன் என்று மகாவம்சம் நூல் கூறுகிறது.இவனது வாரிசுகளே இன்றைய சிங்களவர்கள்!( விளங்கின மாதிரிதான்)

[பாவை சந்திரன் தினமணியில் எழுதும் ஈழத்தமிழர் போராட்ட வரலாறு- தொடரில் இருந்து...]

ஒரு இனத்தின் புனித நூல் என்றால் அது தன் இனமக்கள் பிற்காலத்தில் அதில் கூறியுள்ள கருத்துக்களை வழிகாட்டுதாலாக எடுத்து கொண்டு நல் வழியில் செல்ல வேண்டும்..

மகா வம்சம் கூறியுள்ளது போல சிங்கத்திடம் புணர இனி அவ்வினத்தின் பெண்கள் புறப்பட்டால்.......?

மகாவம்சம் நிஜம்ன்னா சிங்களன் ஒரு மனித மிருகம்.
மகாவம்சம் பொய்ன்னா சிங்களன் ஆரம்பமே பொய்..!




ket_tavan. Powered by Blogger.