ரோஹித அபேகுணவர்த்தன: வாங்க வாங்க அண்ணே... மாலைதான் ஆர்டர் பண்ணினேன் பூக்கடைகாரன் முன் யோசனையா மலர் வலையம் போல பண்ணிட்டான்..கோவிச்சுக்காதீங்க...
மகிந்த ராஜ பக்ஷே : எல்லாம் ஒரு முடிவோடதான் இருதிருக்கீங்க போல (மனதுக்குள்: வடிவேலு கணக்கா ஆக்கிட்டாங்களே)


//அண்ணன் எத்தன தடவ அடிச்சாலும்(மாணம் கெடுத்தாலும்) தாங்கறார்ய்யா... //
ReplyDeleteசரியான வெட்கங்கெட்ட ஆளுங்க... அப்படியே அரசியல்வதிகளுக்குடைய பண்பு...
அருமை, கெட்டவன் அண்ணே!!!
மகிந்த ராஜ பக்ஷே சோர்வடையாமல் இருக்க ... எதிரிகள் தேவை
ReplyDeleteபாருங்க உங்க வார்த்தையே இவருக்கு பொருத்தமாயிருக்கு.